Friday, August 26, 2011

கல்கோனா முறுக்கு

















பல் போன பாட்டி செய்த கல்கோனா முறுக்கு,
தின்னு தின்னு தீர்த்தாலும் தெவிட்டாமல் இறுக்கு,
குட்டி பெட்டி கடையிலேல்லாம்   இதுதானே சரக்கு, 
சுட்டி சுட்டி பசங்களுக்கு இதன் மேல் ஒரு கிறுக்கு!

Wednesday, August 24, 2011

நிலவு



மண்ணில் மின்னியது மூன்றாம் பிறை நிலா -
என்னவள் கடித்து துப்பிய நகத்துண்டு!